நீங்கள் அறிய என்னும் இதர தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள

எங்கள் வலைத்தளங்களில்

விவரங்கள்

அமரர் மார்க்கண்டு மாரிமுத்து
Frame

அமரர் மார்க்கண்டு மாரிமுத்து

அன்னை மடியில் : 14 June, 1931

இறைவன் அடியில் : 24 January, 2007

விவரம்

யாழ்ப்பாணம் புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Waltrop ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மார்க்கண்டு மாரிமுத்து அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் போனதம்மா
ஆறவில்லை பிரிவின் துயரம்
நீங்கள் இல்லா உலகமதில்
வாசல் இலா வீடானோம்- தாயே!

இறைவனில்லா கோயிலாக
பிறையில்லா வானமாக
திசையில்லா படகாக
திகைக்குதம்மா உன் குடும்பம்!

துயரம் துடைத்த தூயவளே!
இன்பம் இழைத்த இனியவளே!
பாசம் பழக்கிய பனிமலரே- இனி
எங்களுக்கு உனைப்போல் யார் உளர்?..!

ஓய்ந்துவிட்ட ஓவியமே!
கரைந்துவிட்ட காவியமே!
வளர முடியாத வளர்பிறையே!
வருவாயா? மறுபடியும் எம் தாயே!

பிரிவால் துயருறும் மக்கள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.

தகவல் கொடுத்தவர் : குடும்பத்தினர் (Family)

சடங்குகள்

நினைவஞ்சலி (ஜெர்மனி)
24 January, 2018 00:00 AM To 00:00 AM
Waltrop ஜெர்மனி.

தொடர்புகள்