நீங்கள் அறிய என்னும் இதர தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள

எங்கள் வலைத்தளங்களில்

விவரங்கள்

அமரர் கணபதிப்பிள்ளை கந்தசாமி
Frame

அமரர் கணபதிப்பிள்ளை கந்தசாமி

அன்னை மடியில் : 20 January, 1928

இறைவன் அடியில் : 11 January, 2011

விவரம்

யாழ்ப்பாணம் புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 5ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், பிரான்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை கந்தசாமி அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.

தந்தை எனும் இலக்கணத்திற்கு இணங்க
வாழ்ந்து காட்டிய எங்கள் அப்பா
எத்துணை இடர்கள் துன்பங்கள் வந்தபொழுதும்
எங்களை பார் போற்றும் ஒழுக்க சீலர்களாக வளர்த்து
இவ்வையத்துள் முந்தி இருக்க செய்த எங்கள் அப்பாவே!

நீங்கள் மறைந்து ஆண்டு ஏழு ஆனால் என்ன?
எம்மை விட்டு நினைவுகள்
என்றுமே மறந்து விடப்போவதில்லை!
நீங்கள் அனைவருடைய ஆன்மாவிலும் கலந்து
என்றும் எங்களுக்கு வழிகாட்டியாக
வாழ்வீர்கள் எங்கள் இனிய அப்பா!

என்றும் உங்கள் ஆத்மா சாந்தியடைய
பிராத்திக்கும் உங்கள் குடும்பத்தினர்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!.

தகவல் கொடுத்தவர் : குடும்பத்தினர் (Family)

சடங்குகள்

நினைவஞ்சலி (Canada)
01 February, 2018 00:00 AM To 00:00 AM
Canada.

தொடர்புகள்

செல்வன்
4164315571 6472086809