நீங்கள் அறிய என்னும் இதர தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள

எங்கள் வலைத்தளங்களில்

விவரங்கள்

திருமதி வள்ளிக்கொடிமலர் கதிரவேலு
Frame

திருமதி வள்ளிக்கொடிமலர் கதிரவேலு

அன்னை மடியில் : 26 December, 1958

இறைவன் அடியில் : 05 March, 2018

விவரம்

புதுவளவு, பொலிகண்டி, வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி வள்ளிக்கொடிமலர் கதிரவேலு (05.03.2018) திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார் ஏகாம்பரம் கதிரவேலு அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற நடராஜா- தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

நடராஜா- கெங்காதரம் அவர்களின் அன்புச் சகோதரியும்,

கமலாம்பிகை, கவிதா, கவியரசன், கலைமாறன், கலைமகள், கவிதாரணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கிருஸ்ணபிள்ளை-புவனேந்திரன், அருமைத்துரை-கனகராஜா, கோமதி-கவியரசன், நிமாலி-கலைமாறன், மகேந்திரராசா-சுதன்
ஆகியோரின் அன்பு மாமியும்,

தர்மினி, கஜனன், கஜாளினி, ஆகாஷ், லக்‌ஷன், விதுசா, திவ்யா, நிமிஷா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை(08.03.2018) வியாழக்கிழமை மு.ப 9.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று
அன்னாரின்  பூதவுடல் தகனக்கிரியைக்காக  ஊறணி  இந்து  மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் கொடுத்தவர் : குடும்பத்தினர் (Family)

சடங்குகள்

இறுதிக்கிரியை (வல்வெட்டித்துறை)
05 March, 2018 09:00 AM To 00:00 AM
புதுவளவு, பொலிகண்டி

தொடர்புகள்

குடும்பத்தினர்
0777046178