நீங்கள் அறிய என்னும் இதர தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள

எங்கள் வலைத்தளங்களில்

விவரங்கள்

திருமதி சுபாதேவி சிவஞானசுந்தரம்
Frame

திருமதி சுபாதேவி சிவஞானசுந்தரம்

அன்னை மடியில் : 08 May, 1944

இறைவன் அடியில் : 11 March, 2018

விவரம்

கொழும்பைப் பிறப்பிடமாகவும், சிவசக்தி கோயிலடி, அச்சுவேலி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சுபாதேவி
சிவஞானசுந்தரம் (11.03.2018) ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற சிவஞானசுந்தரத்தின் அன்பு மனைவியும்,

மகேந்திரம், ராஜநாதன், ரவிச்சந்திரன், சுரேஸ், சுதர்சினி, சிவாஜினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இந்திராணி, ஸ்ரீநவராஜா, ராகுலன்,  நந்தினி ஆகியோரின் அன்பு மாமியும்,

சுரத், அபி, வர்சிகா, ரிபானா, றிகாறா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,

சாபுநாராயன், சரசம்மா, நெபு, பிரதாபன், லீலா நாரயணன் பவணி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் (12.03.2018) திங்கட்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று அன்னாரின் பூதவுடல் தகனக்கிரியைக்காக பி.ப 1.00 மணியளவில் அச்சுவேலி தெற்கு முழக்கன் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் கொடுத்தவர் : குடும்பத்தினர் (Family)

சடங்குகள்

இறுதிக்கிரியை (அச்சுவேலி)
12 March, 2018 13:00 PM To 00:00 AM
சிவசக்தி கோயிலடி, அச்சுவேலி தெற்கு

தொடர்புகள்

குடும்பத்தினர்
0213211629