நீங்கள் அறிய என்னும் இதர தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள

எங்கள் வலைத்தளங்களில்

விவரங்கள்

திருமதி தனலட்சுமி (குஞ்சு) நேசராஜன்
Frame

திருமதி தனலட்சுமி (குஞ்சு) நேசராஜன்

அன்னை மடியில் : 16 October, 1940

இறைவன் அடியில் : 14 March, 2018

விவரம்

மாகியப்பிட்டி, சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும் சுதுமலை மத்தி, மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தனலட்சுமி நேசராஜன் கடந்த (14.03.2018) புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற இராமலிங்கம் (P.W.D ஓவசியர்) அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற C.M. பொன்னையா செளபாக்கியம் தம்பதிகளின் மருமகளும்,

நேசராஜனின் பாசமிகு மனைவியும்,

அனுஷா(நோர்வே), தபேந்திரன்(சுதுமலை), சுயாதா(லண்டன்), சர்வானந்தா(கனடா), சர்வேந்திரன்(சுதுமலை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ரவிபாலன்(நோர்வே), வசந்தநாயகி ஜெயதாசன்(லண்டன்), ரம்யா(கனடா), கலாவதி ஆகியோரின் மாமியும்,

பிரிமிதா, கெளதமன், விஜீந்திரன், கோபிதா-டினேஸ், லதுர்ஷன், தர்ஷன், கிஷோன், சகிந்தி, மேனுஷன், வைஷ்ணவி, சங்கவி, சாம்பவி, மானசி ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,

காலஞ்சென்ற ஞானலக்சுமி, ஞானசம்பந்தன், மாணிக்கவாசகர் மற்றும் பத்மாவதி( வேவி - சண்டிலிப்பாய்),செல்வமலர்(லண்டன்), கஜநாதன்(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் (18.03.2018) ஞாயிற்றுக்கிழமை மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியை தாவடி இந்து மயானத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் கொடுத்தவர் : குடும்பத்தினர் (Family)

சடங்குகள்

இறுதிக்கிரியை (யாழ்ப்பாணம்)
18 March, 2018 10:00 AM To 00:00 AM
சுதுமலை மத்தி, மானிப்பாய்

தொடர்புகள்

குடும்பத்தினர்
0779280050