நீங்கள் அறிய என்னும் இதர தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள

எங்கள் வலைத்தளங்களில்

விவரங்கள்

சுந்தரர் கதிர்காமத்தம்பி ( ஓய்வுநிலை தபாலதிபர்)
Frame

சுந்தரர் கதிர்காமத்தம்பி ( ஓய்வுநிலை தபாலதிபர்)

அன்னை மடியில் : 27 November, 1940

இறைவன் அடியில் : 18 March, 2018

விவரம்

குரும்பைகட்டி, புலோலியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரர் கதிர்காமத்தம்பி (18.03.2018) ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சுந்தரர்- பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை- தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விமலாதேவியின் அன்புக்கணவரும்,

ரவிசுந்தர்(லண்டன்), வினோசுந்தர்(பொறியிலாளர் தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்பு சபை, திருகோணமலை), குணசுந்தர்(ஆசிரியர்- பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி), கனிமொழி( ஆஸ்திரேலியா), வரதசுந்தர்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நிர்மலாதேவி(லண்டன்), செல்வவினிதா(கால்நடை வைத்தியர்), காயத்திரி( அபிவிருத்தி உத்தியோகத்தர்- சிறைச்சாலை, மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு), சர்வேந்திரா( பொறியியலாளர்- ஆஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனும்,

ஹரிசன், அக்சரன், அபீசன், அனந்தனேஸ், அதீசனன், சாரகன், கவிநயா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான இராமசாமி, லட்சுமிப்பிள்ளை மற்றும் சிவபாக்கியம் ஆகியோரின் சகோதரனும்,

காலஞ்சென்ற கிருஸ்ணானந்தன் மற்றும் சிவச்சந்திரன், வெற்றிவேல், செந்தில்நேசன், தில்லைநாதன், தவலிங்கம், இந்திரலிங்கம், நவலிங்கம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை(21.03.2018) புதன்கிழமை மு.ப 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று அன்னாரின் பூதவுடல் தகனக்கிரியைக்காக கருகம்பன் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் கொடுத்தவர் : குடும்பத்தினர் (Family)

சடங்குகள்

இறுதிக்கிரியை (புலோலி)
21 March, 2018 11:00 AM To 00:00 AM
குரும்பைகட்டி, புலோலி தெற்கு

தொடர்புகள்

குடும்பத்தினர்
0213734263