நீங்கள் அறிய என்னும் இதர தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள

எங்கள் வலைத்தளங்களில்

விவரங்கள்

இளையதம்பி யோகேஸ்வரன் (J.P -whole Inland , Retired Assessor Inland Revenue Department and Notory Public)
Frame

இளையதம்பி யோகேஸ்வரன் (J.P -whole Inland , Retired Assessor Inland Revenue Department and Notory Public)

அன்னை மடியில் : 28 April, 1947

இறைவன் அடியில் : 23 March, 2018

விவரம்

யாழ் துன்னாலையை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட ஆழ்வாப்பிள்ளை இளையதம்பி யோகேஸ்வரன் அவர்கள் 23.03.2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற இளையதம்பி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற வடிவேலு சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராஜேஸ்வரி அவர்களின் ஆருயிர் கணவரும்,

காயத்திரி(uk), கார்த்திகா(uk), கோகுலதாஸ்(structural Engineer - CECB), கவிதா, கோபிதாஸ்( Accountant - Singapore)
ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஸ்ரீகரன்( Engineer- uk ), செந்தூரன்( Engineer - uk), வித்யா (Doctor), கேசவன்(Engineer- Canada) ஆகியோரின் அன்பு
மாமனாரும்,

ஷருஜன், தரண்யா, பிரவீன், ஜனுஷன், மதுமீகா, மதுஷிகா, அஸ்வந்திகா ஆகியோரின் அன்பு பேரனும்,

காலஞ்சென்ற திருமதி நாகரத்தினம் அன்னலிங்கம், காலஞ்சென்ற பரமநிருபன் நாகேந்திரராஜா ஆகியோரின்
அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சரவணசிவா, காலஞ்சென்ற ஆனந்தசிவா, சச்சிதானந்தசிவா, காலஞ்சென்ற அருளானந்தசிவா, அருளேஸ்வரி, மகேஸ்வரி, காலஞ்சென்ற இராசசிங்கம், காலஞ்சென்ற மகாலக்‌ஷ்மி, மங்களேஸ்வரி, மங்களகெளரி ரேணுகாதேவி,
விக்கினேஸ்வரி, மகாராணி, மனோகரி, சிவசுந்தரம்( வெஸ்டன் ஜீவலரி), Dr. மங்கலேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 25.03.2018 அன்று துன்னாலையில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 26.03.2018 அன்று 8.00 மணியளவில் கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டு 11.00 மணியளவில் கியான் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இத் தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் கொடுத்தவர் : குடும்பத்தினர் (Family)

சடங்குகள்

இறுதிக்கிரியை (கரவெட்டி)
26 March, 2018 08:00 AM To 11:00 AM
ராஜயோகவாசம், துன்னாலை வடக்கு

தொடர்புகள்

கோகுலதாஸ்(மகன்)
0773166472
ராஜேஸ்வரி(மனைவி)
0777327575
கவிதா(மகள்)
0765702568