நீங்கள் அறிய என்னும் இதர தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள

எங்கள் வலைத்தளங்களில்

விவரங்கள்

திருமதி துரைராஜா சண்முகேஸ்வரி
Frame

திருமதி துரைராஜா சண்முகேஸ்வரி

அன்னை மடியில் : 17 September, 1958

இறைவன் அடியில் : 25 March, 2018

விவரம்

யாழ்ப்பாணம் இளவாளையை பிறப்பிடமாகவும் ஜேர்மனி Lidenscheid ஜ வதிவிடமாகவும் கொண்ட திருமதி சண்முகேஸ்வரி துரைராஜா அவர்கள் 25.03.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னக்குட்டி ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான திருமேனி கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

துரைராஜா(ஓய்வு பெற்ற இலங்கை புகையிரத இயந்திர இயக்குனர்- ஜேர்மனி) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற செல்வரத்தினம் மற்றும் இலட்சுமணர், அருச்சுனர், தருமலிங்கம்(பிரான்ஸ்), காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம்
ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஹரிகரன்(ஆசிரியர் யா/ யூனியன் கல்லூரி தெல்லிப்பளை), செந்தூரன்(ஜேர்மனி), பார்த்தீபன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு
தாயாரும்,

வாசுகி (ஆசிரியை கிளி/ ஞானிமடம் அ.த.க பாடசாலை பூநகரி), சோபிகா( ஜேர்மனி), நிவேதா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு
மாமியாரும்,

விபுதன், சகானுஜா, தீபிகா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் Werkshagener Str. 25, 58515 Lüdenscheid, 03.04.2018 செவ்வாய் பகல் 1.00 மணி முதல் 3.30 மணிவரை நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் கொடுத்தவர் : குடும்பத்தினர் (Family)

சடங்குகள்

இறுதிக்கிரியை (Lüdenscheid)
03 April, 2018 13:00 PM To 15:30 PM
Werdohler Str.87, 58511 Lüdenscheid

தொடர்புகள்

நாதன்
1799309067
ரமணன்
17661560863
ஹரிகரன்(மகன்)
777999323