நீங்கள் அறிய என்னும் இதர தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள

எங்கள் வலைத்தளங்களில்

விவரங்கள்

நடராஜா பாக்கியம்
Frame

நடராஜா பாக்கியம்

அன்னை மடியில் : 24 June, 1958

இறைவன் அடியில் : 28 March, 2018

விவரம்

காரைநகர் களபூமி பொன்னாவளையைப் பிறப்பிடமாகவும் இல -184/14A, குருநாதர் ஒழுங்கை, பருத்தித்துறை வீதி யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா பாக்கியம் (28.03.2018) புதன்கிழமை அன்று இறைவனடிசேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சின்னப்பிள்ளையின் அன்பு மகளும்,

நடராஜாவின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பாக்கியம் ஆகியோரின் அன்பு மருமகளும்,

குகராஜ்,ஆனந்தராஜ்,கோகுலராஜ்,சண்முகராஜ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மோகராணியின் அன்புச் சகோதரியும்,

சிவபாதம்(கனடா), காலஞ்சென்ற பரஞ்சோதி, சவுந்தராம்பிள்ளை, மயில்வாகனம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஈஸ்வரி,தவமணி,கணேசப்பிள்ளை ஆகியோரின் சகலியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 29.03.2018 காலை 9.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக கோம்பயன் மணல் இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இத் தகவலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் கொடுத்தவர் : பிள்ளைகள் (Family)

சடங்குகள்

இறுதிக்கிரியை (யாழ்ப்பாணம்)
29 March, 2018 09:00 AM To 00:00 AM
இல -184/14A, குருநாதர் ஒழுங்கை, பருத்தித்துறை வீதி

தொடர்புகள்