நீங்கள் அறிய என்னும் இதர தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள

எங்கள் வலைத்தளங்களில்

விவரங்கள்

பஞ்சாட்சரம் கிருபாகரன் (சாரங்கன் நகைமாடம் உரிமையாளர்- கஸ்தூரியார் வீதி யாழ்ப்பாணம்)
Frame

பஞ்சாட்சரம் கிருபாகரன் (சாரங்கன் நகைமாடம் உரிமையாளர்- கஸ்தூரியார் வீதி யாழ்ப்பாணம்)

அன்னை மடியில் : 11 January, 1970

இறைவன் அடியில் : 13 April, 2006

விவரம்

 

  யாழ்.சாவகச்சேரி பெருங்குளம் பிள்ளையார்கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும்,   
”குருபவனம்” கண்டி வீதி, சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பஞ்சாட்சரம் கிருபாகரன் அவர்களின் 12ம்ஆண்டு நினைவஞ்சலி.

மரணங்கள் மலிந்துவிட்ட தேசத்தில்
எமதன்பு மகனாய், சகோதரனாய், உறவாய் மலர்ந்தவனே!

எங்களுக்கு ஒன்றென்றால் உன்னையே தந்திடத் துடிப்பவனே
 உன்னை வரமாக எங்களுக்கு தந்த தெய்வம்
பாதி வழியிலே ஏன் பறித்துவிட்டான்?

 தேடியும் கிடைக்காத செல்வமடா- நீ
 நீண்ட இவ்வுலகில் நீள் பணிகள் செய்து நின்றாய்
 காலக்கொடுமையினால் கலைந்தாயோ எம் கண்ணே!
 என்றென்றும் உன்நினைவால் உருகியிங்கு துடிக்கின்றோம்..

 என்றும் உன் நினைவுகளுடன்
 அம்மா, அண்ணாமார், அக்கா, தங்கைமார்,
அண்ணிமார், அத்தான், மச்சான்மார், பெறாமக்கள், மருமக்கள்.

தகவல் கொடுத்தவர் : சாரங்கா நகைமாடம் (Family)

சடங்குகள்

நினைவஞ்சலி (சாவகச்சேரி)
13 April, 2018 00:00 AM To 00:00 AM
”குருபவனம்”, கண்டி வீதி

தொடர்புகள்

சாரங்கா நகைமாடம்
212226972
ப.தவராஜா
4163025165
பாலசாரங்கா நகைமாடம்
4164123033