நீங்கள் அறிய என்னும் இதர தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள

எங்கள் வலைத்தளங்களில்

விவரங்கள்

திருமதி கண்மணிப்பிள்ளை(தங்கலெட்சுமி) பரராஜசிங்கம்
Frame

திருமதி கண்மணிப்பிள்ளை(தங்கலெட்சுமி) பரராஜசிங்கம்

அன்னை மடியில் : 01 June, 1933

இறைவன் அடியில் : 27 March, 2018

விவரம்

சரவணை  கிழக்கைப் பிறப்பிடமாகவும், இல.278, உக்குளாங்குளம் பிள்ளையார் கோயில் வீதி, வவுனியாவை வதிவிடமாகவும்
கொண்ட  திருமதி கண்மணிப்பிள்ளை(தங்கலெட்சுமி) பரராஜசிங்கம்  27.03.2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி
சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான மாணிக்கம் சிவக்கொழுந்து தம்பதிகளின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பரராஜசிங்கத்தின்(நாரம்மலவர்த்தகர்) மனைவியும்,

தயாளன், குணாளன் (இத்தாலி), காலஞ்சென்ற மணாளன்(கரன் - இத்தாலி) மற்றும் சீராளன் (UK ) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுசித்திரா( இத்தாலி), பிரசாந்தி (யசோ- இத்தாலி), நேர்த்திகா(UK) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான இலிங்கப்பிள்ளை( ஆசிரியர்), விசாலாட்சி, சண்முகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சிவசாமி( அதிபர், கவிஞர் தில்லைச் சிவன்) அவர்களின் பாசமிகு மைத்துனியும்,

இரட்ணகுமார்(ஜேர்மனி), தினேஸ்(இத்தாலி), டீப்திகா(இத்தாலி), துவாரகன்(இத்தாலி), துவாரகா(இத்தாலி), திரேசிகா(இத்தாலி), நிவேதன்(UK) ஆகியோரின் அன்புப் பேர்த்தியுமாவார்.

அன்னாரின்  இறுதிக்கிரியைகள்  ஞாயிற்றுக்கிழமை(01.04.2018) காலை 9.00மணியளவில் அன்னாரது  இல்லத்தில்
நடைபெற்று  பூதவுடல் தகனக்கிரியைக்காக தட்சணாங்குளம் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் கொடுத்தவர் : குடும்பத்தினர் (Family)

சடங்குகள்

இறுதிக்கிரியை (வவுனியா)
01 April, 2018 09:00 AM To 00:00 AM
இல.278, உக்கிளாங்குளம்

தொடர்புகள்

குடும்பத்தினர்
0750408358 0242223497