நீங்கள் அறிய என்னும் இதர தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள

எங்கள் வலைத்தளங்களில்

விவரங்கள்

செல்வி பங்கஜம் வைத்தியலிங்கம்
Frame

செல்வி பங்கஜம் வைத்தியலிங்கம்

அன்னை மடியில் : 12 May, 1957

இறைவன் அடியில் : 05 April, 2018

விவரம்

யாழ். அனலைதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும்  கொண்ட பங்கஜம் வைத்தியலிங்கம்
அவர்கள் ‎05-04-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தியலிங்கம்(ஆசிரியர்) யோகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற குணானந்தன்(ஆசிரியர்), ஜானகி, நகுலேஸ்வரி, குமரகுருபரன்(ஜெர்மனி), சுந்தரேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு
சகோதரியும்,

அருந்ததி, கணேசன், காலஞ்சென்ற திருநாவுக்கரசு(வருமானவரி உத்தியோகத்தர்), கலாநிதி(ஜெர்மனி), தயாநிதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கேமலதா + உமாசங்கர், நவநீதன்+சுதர்சினி, நவலதன், நீமலதா+ பிரபு, சிந்துகா+ சியாமலன், நிவாஸ், தீபிகா+ கஜீபன், சன்ரா, சதுசன் ஆகியோரின் அன்பு மாமியும்,

விமலதாஸ் + நிறமதி, ராமதாஸ் + சமித்திரா, மலர்வதனா + லவக்குமார், சுகிர்தா + கௌரிசங்கர், கயலவன் ஆகியோரின்
அன்புச் சிறிய தாயாரும்,

பதுமன், வீமன், பாவை, மீனாச்சி, வஞ்சி, விஷ்ணு, வருணன், பூரனை, கிஷானா, ஆதவன், தாரகை, ஆதிரை, நிலாமுகி, நிலானுஷன் ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 08/04/2018, 06:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Lotus Funeral and Cremation Centre Inc, 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada

தகனம்
திகதி: திங்கட்கிழமை09/04/2018, 07:30 மு.ப — 10:30 மு.ப
முகவரி: Lotus Funeral and Cremation Centre Inc, 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada

 

 

 

 

தகவல் கொடுத்தவர் : குடும்பத்தினர் (Family)

சடங்குகள்

இறுதிக்கிரியை (Lotus Funeral and Cremation Centre Inc)
09 April, 2018 07:30 AM To 10:30 AM
121 City View Dr, Etobicoke, ON M9W 5A8,

தொடர்புகள்

பரன்(சகோதரர்)
713624465
சுந்தரன்(சகோதரர்)
6472069386
ராணி(சகோதரி)
4167426953
விமல்(பெறாமகன்)
4168446953
லதன்(மருமகன்)
6479614321