நீங்கள் அறிய என்னும் இதர தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள

எங்கள் வலைத்தளங்களில்

விவரங்கள்

திருமதி பொன்னையா நவமணி (சிறீமுத்துமாரி அம்மன் ஆலய தர்மகர்த்தா)
Frame

திருமதி பொன்னையா நவமணி (சிறீமுத்துமாரி அம்மன் ஆலய தர்மகர்த்தா)

அன்னை மடியில் : 17 September, 1939

இறைவன் அடியில் : 07 April, 2018

விவரம்

வவுனியா வைத்தியசாலை வெளிவட்ட வீதி குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ‌பொன்னையா நவமணி அவர்கள் 07-04-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,

திரு. திருமதி இளையதம்பி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பொன்னையா அவர்களின் அன்பு மனைவியும்,

தேவராசா, ஞானாம்பிகை, கமலாம்பிகை(வவு/புதுக்குளம் கனிஷ்ட வித்தியாலய அதிபர்), ஜெயந்தன், வில்வராசா(ஜெர்மனி),
சிறீகாந்தன்(லண்டன்), விஜயாம்பிகை(கனடா), காலஞ்சென்றவர்களான யோகாம்பிகை, தில்லைநடராசா, சிறீரஞ்சன், ஜெகதாம்பிகை ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற வேலுப்பிள்ளை தவமணி அவர்களின் அன்புச் சகோதரியும்,

ஜெயமலர், பஞ்சவர்ணம், காலஞ்சென்ற சொக்கலிங்கம், கந்தசாமி(கனடா), சுபாஜினி, மயூரி, வசந்தரூபி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

துஷ்யந்தன்(ஜெர்மனி), லிவன்ராஜ்(ஜெர்மனி), நிமல்ராஜ், சாளினி, துஜீபா(சுவிஸ்), நிதர்சினி, தமிழினி(ஆசிரியர்- கிடாச்சூரி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை), றஜீபா(மாதர்பணிக்கர் மகிழங்குளம் கனிஷ்ட உயர்தர வித்தியாலய ஆசிரியர்), நிறஞ்சினி, கமல்ராஜ், பவன்ராஜ், சுமன்ராஜ், நிலக்சன்(ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மாணவர்), ரூபிதா(கனடா), ஹரிஷ்(கனடா), ஹபிஷா(கனடா), அக்சயன், கபிஷயன், அபிசன்(லண்டன்), அக்சா(லண்டன்), சயந்தன், பிரசாந், மயூரன்(கனடா), தவதாசன்(சுவிஸ்), சிவதர்சினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

தர்வின்(சுவிஸ்) அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-04-2018 புதன்கிழமை அன்று இல.177, 4ம் ஒழுங்கை பண்டாரிக்குளம் எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று மு.ப10:00 மணியளவில் அன்னாரின் வதிவிட இல்லமான குடியிருப்பு வீதியினால் எடுத்துச்செல்லப்பட்டு பின்னர் பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் கொடுத்தவர் : குடும்பத்தினர் (Family)

சடங்குகள்

இறுதிக்கிரியை (வவுனியா)
11 April, 2018 10:00 AM To 00:00 AM
இல.177, 4ம் ஒழுங்கை பண்டாரிக்குளம்

தொடர்புகள்

சிறீஜெயந்தன்
778394040
சிறீகாந்தன்
767793032