நீங்கள் அறிய என்னும் இதர தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள

எங்கள் வலைத்தளங்களில்

விவரங்கள்

கந்தப்பிள்ளை முருகையா
Frame

கந்தப்பிள்ளை முருகையா

அன்னை மடியில் : 21 April, 2018

இறைவன் அடியில் : 23 December, 1938

விவரம்

சாயுடை, மாவிட்டபுரம், தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தப்பிள்ளை முருகையா அவர்கள் 21.04.2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், தெய்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,

சத்தியசிவம், அருள்சிவம், கந்தசிவம், உமாபதிசிவம், கமலசிவம், குமரசிவம் அவர்களின் அன்புத் தந்தையும்,

துவாரகா, தீபிகா, டிலானி, சங்கவி, சாயிராம், கயிந்தன், சுஜிந்தன், மிதுன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 22.04.2018 அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக  மாவிட்டபுரம், தட்சன்காடு இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் கொடுத்தவர் : குடும்பத்தினர் (Family)

சடங்குகள்

இறுதிக்கிரியை (தெல்லிப்பளை)
22 April, 2018 00:00 AM To 00:00 AM
சாயுடை, மாவிட்டபுரம்

தொடர்புகள்

குமரசிவம்
0779906475