நீங்கள் அறிய என்னும் இதர தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள

எங்கள் வலைத்தளங்களில்

விவரங்கள்

திருமதி.சுப்பிரமணியம்  தெய்வானைப்பிள்ளை
Frame

திருமதி.சுப்பிரமணியம் தெய்வானைப்பிள்ளை

அன்னை மடியில் : 27 May, 1928

இறைவன் அடியில் : 21 April, 2018

விவரம்

காரைநகா் வாரிவளவை பிறப்பிடமாகவும் கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.சுப்பிரமணியம்  தெய்வானைப்பிள்ளை 21.04.2018 சனிக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவா்களான காசிநாதன் கந்தையா(சாமி கந்தையா) கணபதி அம்பாள் தம்பதியரின் அன்பு மகளும் சங்கரப்பிள்ளை சிவகாமி தம்பதியரின் அன்பு மருமகளும் ஆவார்.

காலஞ்சென்ற சுப்பிரமணியம்(பதுளை வா்த்தகா்) அவா்களின் அன்பு மனைவியும் திருவருளின் பாசமிகு தாயாரும் உமாதேவியின் அன்பு மாமியாரும் ஆவார்.

காலஞ்சென்றவா்களான சாதாசிவம்(வா்த்தகா் நாத்தாண்டியா), வைத்திலிங்கம்(வா்த்தகா்), சோமசுந்தரம்(வா்த்தகா்), பாக்கியம், பொன்னம்பலம்(வா்த்தகா்) ஆகியோரின் சகோதாரியும்  ஆவார்.

உமாகாந்தன்- வினோதினி, அருட்செல்வம்- தனலக்சுமி, கேமப்பிரசன்னா- நாகதா்சினி, ரஜிதா- செந்தில்குமார், ஆகியோரின் அன்புப் பேத்தியும் தீபிகன், அபிராமி, அக்ஷயனின்  அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக கொழும்பு இல்லத்தில் வைக்கப்பட்டு இறுதிக் கிரியைகள் செவ்வாய்கக்கிழமை காலை 8.00 மணியளவில் நடைபெற்று தகனக்கிரியைக்காக கல்கிசை பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினா்கள், நண்பா்கள், அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

தகவல் கொடுத்தவர் : மகன் (Family)

சடங்குகள்

இறுதிக்கிரியை (வெள்ளவத்தை)
24 April, 2018 08:00 AM To 00:00 AM
இல.6,46 ஒழுங்கை,வெள்ளவத்தை

தொடர்புகள்

குடும்பத்தினா்
0783720823
குடும்பத்தினா்
0773405752
குடும்பத்தினா்
0776928612