நீங்கள் அறிய என்னும் இதர தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள

எங்கள் வலைத்தளங்களில்

விவரங்கள்

ஏரம்பு.ஜெகதீஸ்வரன் (ஓய்வு பெற்ற உணவுக்கட்டுப்பாட்டு அதிகாரி)
Frame

ஏரம்பு.ஜெகதீஸ்வரன் (ஓய்வு பெற்ற உணவுக்கட்டுப்பாட்டு அதிகாரி)

அன்னை மடியில் : 31 August, 1939

இறைவன் அடியில் : 23 April, 2018

விவரம்

புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், உரும்பிராயை (கிழக்கு) வசிப்பிடமாகவும் கொண்ட ஏரம்பு. ஜெகதீஸ்வரன்
அவர்கள் 22.04.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் விக்கினேஸ்வரியின்( ஓய்வு நிலை ஆசிரியை - உடுவில் மகளிர் கல்லூரி ) அன்புக் கணவரும்,

கோகிலா(லண்டன்), வரதன்(லண்டன்), உத்தமன் (யாழ் - பிராந்திய முகாமையாளர் - அபான்ஸ்) ஆகியோரின்
அன்புத் தந்தையாரும்,

கலாவண்ணன், லக்‌ஷிமினி, கோகிலப்பிரியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தியாகராசா(ஓய்வு நிலை ஆசிரியர்), சண்முகானந்தராசா (பிரான்ஸ்), கணேசானந்தராசா(ஓய்வு நிலை பிரதேச
செயலாளர்), அமரர் முகானந்தராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கோபி, தருணி, ராகவி, பிரகாஷ், கருணியா, சிவானியா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

அமரர் நடேசலிங்கம்(லண்டன்), யோகேஸ்வரி( வைத்திய கலாநிதி), நாகேஸ்வரி, காலஞ்சென்ற இராஜேஸ்வரி
ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25.04.2018 புதன்கிழமை காலை 08.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக மு.ப 10.30 மணிக்கு உரும்பிராய், இளங்காடு இந்துமயானத்திற்க்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் கொடுத்தவர் : மனைவி, பிள்ளைகள் (Family)

சடங்குகள்

இறுதிக்கிரியை (0773179593)
25 April, 2018 08:30 AM To 10:30 AM
அன்னை இல்லம், ஞான வைரவர் வீதி, உரும்பிராய் கிழக்கு

தொடர்புகள்

மனைவி, பிள்ளைகள்
0212054604 0773179593