நீங்கள் அறிய என்னும் இதர தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள

எங்கள் வலைத்தளங்களில்

விவரங்கள்

நடராசா இராமநாதன் (வட்டூர் தவில் வித்துவான், தவில் அரசு, இசைமணி)
Frame

நடராசா இராமநாதன் (வட்டூர் தவில் வித்துவான், தவில் அரசு, இசைமணி)

அன்னை மடியில் : 23 April, 1956

இறைவன் அடியில் : 23 April, 2018

விவரம்

வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா இராமநாதன் 23.04.2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான நடராசா - புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,

நாகேஸ்வரியின் அன்புக் கணவரும்,

நாகரத்தினம், அமரர் முத்துலட்சுமி, அமரர் முருகானந்தம், சுந்தரம்பாள், இராசேஸ்வரி, அமரர் சரஸ்வதி, லட்சுமி அம்மா, கணேசமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தர்சன், தர்சீலன், தர்சணன், தர்சராகவன், சிவசாகித்தியன், குகவர்த்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பஞ்சாயகி, கயிதா ஆகியோரின் அன்பு மாமனும்,

பத்மப்பிரியன், பானுப்பிரியன், ராகவர்த்தனி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 25.04.2018 புதன்கிழமை மு.ப 10.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக வழுக்கையாறு இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் கொடுத்தவர் : குடும்பத்தினர் (Family)

சடங்குகள்

இறுதிக்கிரியை (வட்டுக்கோட்டை)
25 April, 2018 10:30 AM To 00:00 AM
அடைக்கலம் தோட்டம், கந்தசாமி கோயிலடி, வட்டு தெற்கு, மாவடி

தொடர்புகள்

குடும்பத்தினர்
0774914179 0779353185