நீங்கள் அறிய என்னும் இதர தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள

எங்கள் வலைத்தளங்களில்

விவரங்கள்

அருளானந்தம் மனோகரராசா
Frame

அருளானந்தம் மனோகரராசா

அன்னை மடியில் : 29 February, 1972

இறைவன் அடியில் : 24 April, 2018

விவரம்

யாழ்ப்பாணம் குருசோ வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அருளானந்தம் மனோகரராசா அவர்கள் 24.04.2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், அருளானந்தம் லில்லிமலர் தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,

அழகரட்ணம் மேரியம்மா தம்பதிகளின் மருமகனும்,

ஜஸ்மின் வேர்ஜினியா அவர்களின் பாசமிகு கணவரும்,

வினிசியா அவர்களின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27.04.2018 வெள்ளிக்கிழமை பி.ப 2.30 மணியளவில் யாழ் புனித மரியன்னை பேராலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு அன்னாரின் பூதவுடல் கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடல்லம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் கொடுத்தவர் : குடும்பத்தினர் (Family)

சடங்குகள்

அடக்கம் (புனித மரியன்னை பேராலயம்)
27 April, 2018 14:30 PM To 00:00 AM
யாழ்ப்பாணம்

தொடர்புகள்

குடும்பத்தினர்
0775834732