நீங்கள் அறிய என்னும் இதர தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள

எங்கள் வலைத்தளங்களில்

விவரங்கள்

திருமதி ராஜேஸ்வரி  ராசய்யா((மலர்))
Frame

திருமதி ராஜேஸ்வரி ராசய்யா((மலர்))

அன்னை மடியில் : 15 August, 1940

இறைவன் அடியில் : 28 April, 2018

விவரம்

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட திருமதி ராஜேஸ்வரி(மலர்) ராசய்யா லியோன் அவர்கள் 28.04.2018 சனிக்கிழமை 18:30(இலங்கை நேரம்) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சவரிமுத்து ராசய்யா லியோன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான பாஸ்டியன்பிள்ளை நேசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற அருட்சகோதரி பெனெடிக்டா, சூசய்யா பாஸ்டியன்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இன்பராஜ் லியோன், ரஞ்சித் லியோன், யோகராஜ் லியோன், இதயராஜ் லியோன், செல்வகுமாரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நிலா, மரியன், ஷ்யாமளா, வென்சுலா, செல்வராஜின் அன்பு மாமியாரும்,

சஞ்சு லியோன்(லண்டன்), சோனியா லியோன்(லண்டன்), சஞ்சய் லியோன்(லண்டன்), ஆடம்(ஆஸ்திரேலியா), சுருதி(சவூதி அரேபியா), ரேஷிகா, ப்ரிமல், ஜான், சுபிக்‌ஷ, சுனெக்‌ஷ ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பார்வைக்கு
திகதி:     செவ்வாய்க்கிழமை 01/05/2018, மு.ப10:00 - பி.ப 06:00
முகவரி:  A.F Raymond Ltd 'Reymond House' No 115, D.S Senanayaka Mawatha, Colombo- 8

பார்வைக்கு
திகதி:      புதன்கிழமை 02/05/2018, மு.ப 10:00 - பி.ப 04:00
முகவரி:   A.F Raymond Ltd 'Reymond House' No 115, D.S Senanayaka Mawatha, Colombo- 8

நல்லடக்கம்
திகதி:      புதன்கிழமை 02/05/2018
முகவரி:   Borella General Cemetery, Colombo 

தகவல் கொடுத்தவர் : குடும்பத்தினர் (Family)

சடங்குகள்

அடக்கம் (Colombo)
02 May, 2018 10:00 AM To 16:00 PM
Borella General Cemetery

தொடர்புகள்

Ranjith Leon
766868686
Idhayaraj Leon
773002550
Yogaraj Leon
775277884