புலம்பெயர் மக்களுக்கு பிரான்சில் உருவாகி உள்ள புதிய சிக்கல்!! ஈழத் தமிழர்களும் பாதிக்கப்படலாம்!!

  • Prem
  • September 19, 2019
2331shares

யுத்தம் காரணமாக பல்வேறு நாடுகளிலும் இருந்து உயிரைக் கைகளில் பித்தபடி வரும் புலம்பெயர் அகதிகளுக்கு ஐரோப்பாவில் அதிக அளவில் அடைக்கலம் கொடுக்கும் ஒரு நாடு பிரான்ஸ்.

பிரான்சில் அகதித்தஞ்சம் கோருவோரின் தொகை அதிகமாகி வருவதானது, பிரான்ஸ் அரசியல் அரங்கில் பாரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகின்றது.

இதனால் பிரான்சில் உள்ள அகதிகளின் நலன்களில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பல சட்டங்கள், இறுக்கங்கள் அங்கு நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதுபற்றிய பார்வையைச் செலுத்துகின்றது இந்த செய்தி வீச்சு நிகழ்ச்சி:

இதையும் தவறாமல் படிங்க
அமெரிக்க பொலிஸாரின் மற்றுமொரு அராஜகம் அம்பலம் - 57 பொலிஸார் கூட்டாக பதவி விலகினர்

அமெரிக்க பொலிஸாரின் மற்றுமொரு அராஜகம் அம்பலம் - 57 பொலிஸார் கூட்டாக பதவி விலகினர்

கைது செய்யப்படுவாரா நடிகர் சிவகுமார் -சினிமா வட்டாரத்தில் பரபரப்பு

கைது செய்யப்படுவாரா நடிகர் சிவகுமார் -சினிமா வட்டாரத்தில் பரபரப்பு

ஸ்ரீலங்கா வரும் சுற்றுலா பயணிகள் ஐந்து இரவுகள் தங்கியிருப்பது கட்டாயம்

ஸ்ரீலங்கா வரும் சுற்றுலா பயணிகள் ஐந்து இரவுகள் தங்கியிருப்பது கட்டாயம்