சீமானின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வார்களா சூர்யா மற்றும் சிவகார்த்திகேயன்?

482shares

அரசு கைவிடும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கு நாங்கள் உதவி செய்வோம் என சீமான் தெரிவித்துள்ளார்.

உயிரிழப்புக்கு ஆழான குடும்பங்களிற்கு உதவ சொல்லி சூர்யா மற்றும் சிவகாரத்திகேயனிடம் உதவி கேட்டுள்ளதாகவும் சீமான் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பேரிடரான காலங்களில் நாம் செய்ய வேண்டியது இதுதான். அடுத்தவர்கள் செய்வார்கள் என பார்த்துக்கொண்டிருக்கக்கூடாது என சீமான் வலியுறுத்தியுள்ளார்.