பெண்ணின் தலையில் ஏறி இறங்கிய பேருந்து! பதை பதைக்கும் சிசிடிவி காணொளி!

167shares

புவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் படிக்கட்டில் கால் தவறி விழுந்த பெண் அரச பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார்.

பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து மெதுவாக வெளியே சென்ற போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பேருந்து மெதுவாக சென்று கொண்டிருந்த போது பேருந்து நிலைய படிக்கட்டில் இறங்க முற்பட்ட பெண் கால் தவறி கீழே விழுந்துள்ளார்.

இதன்போது பெண்ணின் தலையில் பேருந்தின் பின் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பெண் தலை நசுங்கி பலியாகியுள்ளார்.

இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க