இந்தியாவில் தங்க மாஸ்க்குடன் வலம் வரும் ஷங்கர்!

186shares

மஹாராஷ்டிரா மாநிலத்தின் புனேயை சேர்ந்த ஒருவர் சுமார் 2.89 இலட்சம் மதிப்பிலான தங்க மாஸ்க் தயாரித்து அதனை அணிந்து வருகிறார்.

கொரோனாவில் இருந்து தப்பிக்க மாஸ்க் அணிவது அத்தியாவசியமான ஒன்று. அப்படியான மாஸ்க்கிலும் பல வித வடிவங்கள் வந்துவிட்டன.

உடைக்கு ஏற்றது போலவும் முக பாவனைக்கேற்பவும் போலவும் வடிவங்கள் வந்துட்டது.

ஆனால் மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஷங்கர் குரேட் என்பவர் தங்கத்தினாலான மாஸ்க் அணிந்து வலம் வருகிறார்.

தங்க நகைகள் மீது ஆர்வம் கொண்ட இவர் சிறிய சிறிய துளைகள் இடப்பட்டுள்ள மாஸ்கையும் தங்கத்தில் செய்து அணிந்துள்ளார்.

சுமார் 2.89 இலட்ச ரூபா மதிப்பிலான மாஸ்க் நோய்த்தொற்றில் இருந்து பாதுகாக்குமா என்பது பலரின் கேள்வியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
எதிர்ப்பை மீறி மஹிந்த எடுத்த முடிவு! வெகுவாக பாராட்டிய மங்கள

எதிர்ப்பை மீறி மஹிந்த எடுத்த முடிவு! வெகுவாக பாராட்டிய மங்கள

மைத்திரிக்காக ஸ்ரீலங்காவில் உருவாக்கப்படும் புதிய பதவி? வருகிறது மாற்றம்!

மைத்திரிக்காக ஸ்ரீலங்காவில் உருவாக்கப்படும் புதிய பதவி? வருகிறது மாற்றம்!

பிள்ளையான் பதவியேற்பில் கலந்து கொள்ளாதது ஏன்? வெளியானது தகவல்

பிள்ளையான் பதவியேற்பில் கலந்து கொள்ளாதது ஏன்? வெளியானது தகவல்