எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஏன் மரணமடைந்தார்: வெளியாகியது உண்மைக் காரணம்!

599shares

பிரபல இந்திய பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் உயிரிழந்துள்ளார்.

கடந்த மாதம் 5ஆம் திகதி அவரிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. சென்னையிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிகச்சை அளிக்கப்பட்டு குணமடைந்திருந்தார்.

இந்நிலையில் கொரோனாவினால் ஏற்பட்ட பக்கவிளைவின் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டே அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.

இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வருகிறது இன்றைய செய்திவீச்சு,

இதையும் தவறாமல் படிங்க
அமெரிக்காவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது

அமெரிக்காவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது

யாழ்.குடாநாட்டை அச்சுறுத்திய கொள்ளையர்கள் சிக்கினர் -நகைகள் உட்பட பல பொருட்கள் மீட்பு

யாழ்.குடாநாட்டை அச்சுறுத்திய கொள்ளையர்கள் சிக்கினர் -நகைகள் உட்பட பல பொருட்கள் மீட்பு

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்