மலேசிய அரசாங்கம் விடுத்துள்ள மகிழ்ச்சியான தகவல்!

97shares

கொரோனா அச்சத்ததால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த “வெளிநாட்டு தொழிலாளர்களை தொழிலுக்கு இணைத்துக் கொள்ளும் நடவடிக்கையினை” மீளவும் செயற்படுத்தவுள்ளதாக மலேசியா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளின் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கும் வீசா வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையிலேயே அந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியின் பின்னர் மலேசிய அரசாங்கத்தால் இவ்வாறு வீசா வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மலேசியாவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
லண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக்கொன்ற ஸ்ரீலங்கா பிரஜையின் விபரம் வெளியானது

லண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக்கொன்ற ஸ்ரீலங்கா பிரஜையின் விபரம் வெளியானது

ஸ்ரீலங்காவுக்கு பாராட்டு தெரிவித்துள்ள எரிக்சொல்ஹெய்ம்

ஸ்ரீலங்காவுக்கு பாராட்டு தெரிவித்துள்ள எரிக்சொல்ஹெய்ம்

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி