கோர விபத்து; மரண ஓலமிட்ட பயணிகள்: 13பேர் உடல் கருகிப் பலி!

311shares

பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் வான் ஒன்று விபத்துக்குள்ளானதில் 13 பேர் உடல் கருகிப் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள ஐதராபாத் நகரில் இருந்து கராச்சி நகர் நோக்கி பயணிகள் வான் ஒன்று புறப்பட்டு சென்றது. குறித்த வானில் 20 பயணிகள் இருந்தனர்.

கராச்சி ஐதராபாத் நெடுஞ்சாலையில் உள்ள வளைவு ஒன்றில் திரும்பியபோது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த வான் சாலையில் கவிழ்ந்தது வானில் இருந்த பெற்றோல் தாங்கி வெடித்து வான் தீப்பிடித்து எரிந்ததுள்ளது .

இது தொடர்பான கூடுதல் தகவல்கள் வெளிவருகின்றது இன்றைய மதியநேர செய்தி தொகுப்பு,

இதையும் தவறாமல் படிங்க
அமெரிக்காவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது

அமெரிக்காவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது

யாழ்.குடாநாட்டை அச்சுறுத்திய கொள்ளையர்கள் சிக்கினர் -நகைகள் உட்பட பல பொருட்கள் மீட்பு

யாழ்.குடாநாட்டை அச்சுறுத்திய கொள்ளையர்கள் சிக்கினர் -நகைகள் உட்பட பல பொருட்கள் மீட்பு

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்