யாழில் பால் உற்பத்தியில் கொடிகட்டிப் பறக்கும் பட்டதாரி இளைஞன்

1449shares

யாழ்ப்பாணம் - உப்புமடம் பகுதியில் பட்டதாரி இளைஞன் ஒருவர் பால் விற்பனையில் ஈடுபட்டு மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார்.

சாதாரணமான முறையில் குழந்தைகள் முதல் கர்ப்பிணித் தாய்மார்கள் வரை தரமான பால் உற்பத்திகளை வழங்கி வருகிறார்.

சமூகத்தில் பல மருந்து வகைகள் கலக்கப்பட்ட பால் உற்பத்திகள் விற்பனை செய்யும் நிலையில் தாம் நியாயமான முறையில் உற்பத்திகளை செய்வதாக அவர் தெரிவித்தார்.

இத்தகைய இளைஞனின் சுயதொழில் முயற்சியினை சுமந்து வருகிறது இக்காணொளி,

இதையும் தவறாமல் படிங்க
தலைவர் பிரபாகரனின் குழந்தைகள் கூறும் கதைகள்

தலைவர் பிரபாகரனின் குழந்தைகள் கூறும் கதைகள்

பிரான்ஸில் வீதியை மறித்து தலைவர் பிரபாகரன் பிறந்ததினத்தைக் கொண்டாடிய புலம்பெயர் தமிழர்கள்!!

பிரான்ஸில் வீதியை மறித்து தலைவர் பிரபாகரன் பிறந்ததினத்தைக் கொண்டாடிய புலம்பெயர் தமிழர்கள்!!

நிவர் புயலால் பரிதாபமாக பறிபோன மருத்துவரின் உயிர் - உறவுகள் சோகத்தில்

நிவர் புயலால் பரிதாபமாக பறிபோன மருத்துவரின் உயிர் - உறவுகள் சோகத்தில்