எதிர்காலத்துக்காக ஏங்கும் குழந்தையும் தனியனே தவிக்கும் தாயும்! (உறவுப்பாலம்)

28shares

இரண்டு கைக்குழந்தையையும் விட்டுவிட்டு சென்ற கணவன்.இரண்டாவது குழந்தை பிறந்து ஒருவருடத்திலேயே சென்ற அவர் இன்னும் வீடு திரும்பவில்லை. சாப்பாட்டுக்கு சகோதரனே உதவி செய்யும் நிலை.இருப்பதற்கு வீடும் இல்லை.

தாய்க்கு பிறசர் கூடியநிலையில் தாயும் மகனும் கீழே விழுந்ததில் மகனின் மண்டையோடு வெடித்து தலை வீங்கியநிலையில் தான் வாழ்க்கை.

வீட்டின் தரைகூட மண்ணாகவே உள்ளநிலை. நடப்பதற்கு கூட கால்களில் குத்தும் சிறு கற்கள்.

புலம்பெயர் உறவுகளே இந்த இளம் குடும்பத்தின் நிலையை பாருங்கள். அவர்களுக்கு உதவ முன்வாருங்கள்

இந்த குடும்பத்துக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் 94212030600 அல்லது 94767776363 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம்