இறுதி யுத்தத்தின் போது சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது?: பயணிகள் தொடர்பில் வெளியாகிய புகைப்படங்களினால் கவலை!

  • Jesi
  • August 19, 2019
102shares

கொழும்பு அரசியலில் மீண்டும் ஒரு பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. ஜனாதிபதி வேட்பாளர் இவர் தான் என்று கோத்தபாயவின் கைகளைப் பிடித்து மகிந்த உயர்த்திய நிலையிலும், ரணில் இன்னமும் தீவிர ஆலோசனையில் இருக்கிறார்.

சட்டவிரோத மதுபானம் சம்பந்தமான முறைப்பாடுகளை செய்ய மதுவரி திணைக்களம் அவசர தொலைபேசி இலக்கத்தை அறிவித்துள்ளது.

வவுனியாவில் நேற்று மாலை பெய்த கடும் மழையினால் வீதிகள் அனைத்தும் நீர் நிரம்பி வெள்ள காடாக காட்சியளித்ததுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மனிநேயம் அற்ற செயல்களை இன்று பல இடங்களில் பார்க்க முடிகிறது. சான்றுக்கு இலங்கையில் கண்டியிலிருந்து சென்ற புகையிரதம் ஒன்றில் பயணிக்கும் பயணிகள் தொடர்பில் வெளியாகியுள்ள புகைப்படங்கள் கவலையை ஏற்படுத்தியிருக்கின்றன.

இறுதி யுத்தத்தின் போது சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதை பகிரங்கமாக தெரிவித்துவிட்டு கோட்டாபய தேர்தலில் போட்டியிடட்டும் என வன்னி மாவட்ட எம்.பி. சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.