யாழ். நகர பிரபல பாடசாலை அதிபர் உட்பட 3 அதிபர்கள் கைது!

231shares

யாழ்.நகரின் பிரபல பாடசாலையின் அதிபர் ஒருவர் உட்பட மூன்று பாடசாலைகளின் அதிபர்கள் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

மாணவர்களை பாடசாலையில் இணைத்துக் கொள்வற்காக லஞ்சமாகப் பணம் பெற்றனர் என்ற குற்றச்சாட்டிலேயே கொழும்பில் இருந்து வந்த லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மாணவர்கள், பெற்றோர்கள் வழங்கிய முறைப்பாடுகளின் அடிப்படையில் புலன் விசாரணைகள் நடத்தப்பட்டு இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளன எனத் தெரிய வருகின்றது.

இதையும் தவறாமல் படிங்க
அமெரிக்க பொலிஸாரின் மற்றுமொரு அராஜகம் அம்பலம் - 57 பொலிஸார் கூட்டாக பதவி விலகினர்

அமெரிக்க பொலிஸாரின் மற்றுமொரு அராஜகம் அம்பலம் - 57 பொலிஸார் கூட்டாக பதவி விலகினர்

கைது செய்யப்படுவாரா நடிகர் சிவகுமார் -சினிமா வட்டாரத்தில் பரபரப்பு

கைது செய்யப்படுவாரா நடிகர் சிவகுமார் -சினிமா வட்டாரத்தில் பரபரப்பு

ஸ்ரீலங்கா வரும் சுற்றுலா பயணிகள் ஐந்து இரவுகள் தங்கியிருப்பது கட்டாயம்

ஸ்ரீலங்கா வரும் சுற்றுலா பயணிகள் ஐந்து இரவுகள் தங்கியிருப்பது கட்டாயம்