சஜித்திடம் நீதி கோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்!

12shares

மட்டக்களப்பில் இன்றையதினம் தேர்தல் பிரசாரத்துக்கு வருகை தந்த புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்திடம் நீதி கோரி காணாமல் ஆக்ககப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

யார் வெற்றிபெற்றாலும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் வழஙங்கப்பட்ட வாக்குறுத்களை நிறைவேற்றிக் கொள்வோம் என்ற பதாகையை தாங்கியவாறும் துண்டுப்பிரசுரங்களை வழங்கியும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் தவறாமல் படிங்க