திக்குமுக்காடிய வரதர் அம்பலமாகும் உண்மைகள்!

83shares

ஐபிசி தமிழ் ஊடறுப்பு நிகழ்வுக்கு வருகை தந்த வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜபெருமாள் கடந்த காலம், நிகழ்காலம் என பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டார்.

அவரின் இந்த செவ்வி எதிர்வரும் 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காணொலியாக வெளிவருகிறது நேயர்களே. அதுவரை காத்திருங்கள்.......

இதையும் தவறாமல் படிங்க