தமிழ் மக்களுக்கு அறிவுரை வழங்கிய மஹிந்த! தக்க பதிலடி கொடுத்த சந்திரிக்கா!

110shares

ஐபிசி தமிழ் தினம் தினம் காணொளி வடிவில் தொகுத்து வழங்கும் முக்கிய செய்திகள் வரிசையில் இன்றைய முக்கிய செய்திகள்...

தமிழ் மக்கள் உங்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? சிவசக்தி ஆனந்தன் கேள்வி!

கிளிநொச்சியில் வீடு புகுந்து வாள் வெட்டு - நால்வர் படுகாயம்!

ஷரியா பல்கலைக்கழகம் குருகுலமாக மாறிவிட்டதா? ரில்வின் சில்வா கேள்வி!

சுதந்திரக் கட்சியில் உள்ள வயதானவர்களை விரட்டுவோம் - சந்திரிக்கா!

வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு மஹிந்த ராஜபக்ச கொடுத்துள்ள அறிவுரை!

இராணுவத்திலிருந்து ஏன் விலகினார் கோத்தாபய ராஜபக்ச!

ஜனாதிபதி தேர்தல் இரண்டு கட்சிகளுக்கும் தீர்மானகரமானது!

வடக்கு கிழக்கு மக்களுக்கு அரசியல் பாடம் எடுக்காதீர் அவர்கள் அதில் நல்ல முதிர்ச்சி! மஹிந்தவுக்கு சந்திரிக்கா பதிலடி!

இதையும் தவறாமல் படிங்க