மாமனிதர் ரவிராஜ் அவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு!

24shares

படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் 23 ஆவது ஆண்டு நினைவுதினம் இன்றையதினம் சாவகச்சேரியில் நினைவு கூரப்பட்டது.

சாவகச்சேரியில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் , நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கேசவன் சயந்தன் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

கடந்த 2006 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் திகதி கொழும்பில் ரவிராஜ் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
சிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்! வல்வெட்டித்துறையில் அதிரடிப்படையினர் குவிப்பு

சிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்! வல்வெட்டித்துறையில் அதிரடிப்படையினர் குவிப்பு

பேச்சாளர் அன்ரன் பாலசிங்கத்தின் செருப்பிற்கும் பெறுமதியற்றவர் சுமந்திரன்!

பேச்சாளர் அன்ரன் பாலசிங்கத்தின் செருப்பிற்கும் பெறுமதியற்றவர் சுமந்திரன்!

கருணாவின் மனைவி வெளியிட்டுள்ள விடயம்

கருணாவின் மனைவி வெளியிட்டுள்ள விடயம்