கிளிநொச்சி இளைஞனின் வியக்கவைக்கும் சாதனை; பலரும் பாராட்டு!

724shares

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் தனியாள் முயற்சியாளனாக தன்னை மாற்றியமைத்து பலரின் பாராட்டையும் சுய தொழிலையும் தன்னகத்தே கொண்டு திறம்பட காடை வளர்ப்பை மேற்கொண்டு வரும் கிருஷ்ணராஜன் கார்த்திகள் ஒரு சாதனையாளனும் ஆவார்.

இரண்டு காடைகளுடன் தனது தொழிலை ஆரம்பித்து இன்று வாரத்துக்கு இரண்டாயிரம் காடை குஞ்சுகளை விற்பனை செய்யும் அளவுக்கு வளர்ந்துள்ளான். இவன்.

காடை முட்டை பொரிக்க வைப்பதற்கு பல இலட்சம் ரூபா இயந்திரம் தேவையென்பதால் அதனை தானே உருவாக்கி சாதித்து காட்டியுள்ளான்.

இவனது இந்த திறமைகளை இனம் கண்டு வெளி உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது ஐபிசி தமிழ்.

அவனது திறமைகளை நீங்களும் பாருங்கள் நேயர்களே

இதையும் தவறாமல் படிங்க