வன்னிக்கு ரிஷாட் தலைவனென்றால் தலைவர் பிரபாகரன் சவூதிக்கா தலைவர்?

879shares

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸ அவர்களை ஆதரித்து மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று (10) ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் தேர்தல் பிரசாரக்கூட்டம் இடம் பெற்றது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் இடம் பெற்ற குறித்த கூட்டத்தில் பல அரசியல் பிரமுகர்கள் பங்குபற்றியிருந்தனர்.

இந்நிலையில் இக்கூட்டத்தில் உரையாற்றிய சிறி டெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா அவர்கள், கடந்த சில தினங்களுக்கு முன்பு வவுனியாவில் ஜனாதிபதி வேட்ப்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து இடம்பெற்ற கூட்டத்தில் அமைச்சர் மனோகணேசன் வன்னியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் என விழித்திருந்தார், இதற்கு பதிலளிக்கும்விதமாக, வன்னியின் தலைவன் ரிஷாட் என கூறுபவர்களே தமிழ் இனத்திற்காக போராடிய தலைவர் பிரபாகரன் சவூதிக்கா தலைவனென கேள்வி எழுப்பியிருந்தார்..

இது தொடர்பான முழுமையான காணொளி..

இதையும் தவறாமல் படிங்க
சிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்! வல்வெட்டித்துறையில் அதிரடிப்படையினர் குவிப்பு

சிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்! வல்வெட்டித்துறையில் அதிரடிப்படையினர் குவிப்பு

கருணாவின் மனைவி வெளியிட்டுள்ள விடயம்

கருணாவின் மனைவி வெளியிட்டுள்ள விடயம்

தென்னிலங்கையில் தீடீரென ஏற்பட்ட பாரிய அனர்த்தம்!

தென்னிலங்கையில் தீடீரென ஏற்பட்ட பாரிய அனர்த்தம்!