வெளிநாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான பேருடன் இலங்கைக்கு வரவுள்ள பாரிய கப்பல்!!

557shares

இத்தாலியின் சுற்றுலா கப்பல் நிறுவனத்தின் சுற்றுலாப் பயணிகளின் கப்பல் ஒன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கப்பலில் 1,739 சுற்றுலாப்பயணிகள் பயணிக்கவுள்ளதாக Costa Cruises என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனம் தனது சுற்றுலாப்பயண கப்பல் நடவடிக்கைகளை கொழும்பிற்கு விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

எதிர்வரும் சில வாரங்களில் சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட கப்பல்கள் இலங்கைக்கு வரவிருப்பதாக அந்த நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

தமது நிறுவனம் தொடர்ச்சியாக இலங்கையின் சுற்றுலா தொழிற்துறையை மேம்படுத்துவதற்கு இவ்வாறான சுற்றுலா பயணிகளுக்கான கப்பல் சேவைகளை ஆரம்பிக்கவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
சிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்! வல்வெட்டித்துறையில் அதிரடிப்படையினர் குவிப்பு

சிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்! வல்வெட்டித்துறையில் அதிரடிப்படையினர் குவிப்பு

பேச்சாளர் அன்ரன் பாலசிங்கத்தின் செருப்பிற்கும் பெறுமதியற்றவர் சுமந்திரன்!

பேச்சாளர் அன்ரன் பாலசிங்கத்தின் செருப்பிற்கும் பெறுமதியற்றவர் சுமந்திரன்!

முக்கிய தேவாலயங்களிற்கு வெடி குண்டு மிரட்டல்? கிளிநொச்சி வெடிப்புச் சம்பவம்: பெண் ஆசிரியை கைது!

முக்கிய தேவாலயங்களிற்கு வெடி குண்டு மிரட்டல்? கிளிநொச்சி வெடிப்புச் சம்பவம்: பெண் ஆசிரியை கைது!