திடீரென மொட்டுக்கு தாவிய ஐ.தே.கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்!

47shares

குருநாகல் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும், மாவத்தகம பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவருமான முஹம்மட் ரிபாழ், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனாவில் இணைந்துள்ளார்.

வடமேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம் முஸம்மிலுக்கு இவர் ஆதரவு வழங்கவுள்ளார்.

குருநாகல் மாவட்ட சிங்கள வர்த்தக சங்கம் மற்றும் முஸ்லிம் வர்த்தக சங்க உறுப்பினர்களுடன் ஆளுநர் நடத்திய சந்திப்பில் கலந்து ரிபாழ் கொண்டார்.

இதன் போதே ,எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஆளுநர் முஸம்மிலின் வெற்றிக்கு உழைக்கும் பொருட்டு ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவில் இணைந்து கொண்டார்.

இதையும் தவறாமல் படிங்க
வழி தெரியாமல் தடுமாறிய சீனா! வேறு வழியின்றி அவசர அவசரமாக எடுக்கப்பட்டுள்ள முடிவு- சீன மக்களுக்கு ஏற்பட்ட நிலை

வழி தெரியாமல் தடுமாறிய சீனா! வேறு வழியின்றி அவசர அவசரமாக எடுக்கப்பட்டுள்ள முடிவு- சீன மக்களுக்கு ஏற்பட்ட நிலை

யாழ். இளைஞர்களின் மெய் சிலிர்க்க வைக்கும் படைப்பு! வைரலாகும் பாடல்- குவியும் பாராட்டுக்கள்

யாழ். இளைஞர்களின் மெய் சிலிர்க்க வைக்கும் படைப்பு! வைரலாகும் பாடல்- குவியும் பாராட்டுக்கள்

ஒட்டுமொத்த தமிழ் தலைவர்களையும் தட்டி எழுப்பியுள்ள கோட்டாபய! என்ன செய்யப்போகிறார்கள் ஈழத் தமிழர்கள்?

ஒட்டுமொத்த தமிழ் தலைவர்களையும் தட்டி எழுப்பியுள்ள கோட்டாபய! என்ன செய்யப்போகிறார்கள் ஈழத் தமிழர்கள்?

loading...