கொரோனா நோயாளிகளை அழிக்கும் சூழ்ச்சியில் சீனா? இறுதிப் பேச்சு இன்று- பத்திரிகை கண்ணோட்டம்

135shares

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சீனர்களை அந்நாட்டு அரசு சுட்டுக் கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பான காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

எனினும், அந்த காணொளி பொய்யானது எனவும் அது சீனாவை விமர்சனத்திற்கு உள்ளாக்குகிறது எனவும் இலங்கைக்கான சீன தூதரகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,

இதையும் தவறாமல் படிங்க
யாழ். இளைஞர்களின் மெய் சிலிர்க்க வைக்கும் படைப்பு! வைரலாகும் பாடல்- குவியும் பாராட்டுக்கள்

யாழ். இளைஞர்களின் மெய் சிலிர்க்க வைக்கும் படைப்பு! வைரலாகும் பாடல்- குவியும் பாராட்டுக்கள்

ஒட்டுமொத்த தமிழ் தலைவர்களையும் தட்டி எழுப்பியுள்ள கோட்டாபய! என்ன செய்யப்போகிறார்கள் ஈழத் தமிழர்கள்?

ஒட்டுமொத்த தமிழ் தலைவர்களையும் தட்டி எழுப்பியுள்ள கோட்டாபய! என்ன செய்யப்போகிறார்கள் ஈழத் தமிழர்கள்?

யாழில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 41 இளைஞர்களும் ஆவா குழுவினரா? வெளியானது தகவல்

யாழில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 41 இளைஞர்களும் ஆவா குழுவினரா? வெளியானது தகவல்

loading...