நிலைகுலைந்தது சீனா! ஆட்டம் காணப்போகிறது ஐரோப்பா- வைரஸ் வடிவில் உருவான மூன்றாம் உலகப்போர்

511shares

சீனாவை நிலைகுலைச் செய்த கொரோனா வைரஸ் தாக்கம் மெல்லமெல்ல ஐரோப்பாவிற்குள் பரவி தற்போது உலகின் பல நாடுகளையும் தாக்கிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் மாற்று மருந்து தொடர்பில் சுகாதாரப் பிரிவினர் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கிடையில், இத்தாலியில் , தென் கொரியாவிலும் கொரோனா வேகமாக பரவி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாலியில் நான்கு பேர் பலியாகியிருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இத்தாலி மற்றும், தென்கொரியாவில் தங்கியிருக்கும் இலங்கையர்களையும் விழிப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கைக்குள்ளும் கொரோனாவின் தாக்கம் வேகமாகப் பரவலாம் என்றும் சுகாதாரப் பிரிவு நேற்றைய தினம் அறிவித்துவிட்டது.

இந்நிலையில், இதுபோன்ற பல தகவல்களுடன் வருகிறது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம்.

இதையும் தவறாமல் படிங்க
மருத்துவமனையிலிருந்து கொரோனா நோயாளி தமிழில் வெளியிட்டுள்ள ஒலிப்பதிவு!

மருத்துவமனையிலிருந்து கொரோனா நோயாளி தமிழில் வெளியிட்டுள்ள ஒலிப்பதிவு!

பிரித்தானியாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கிய 36 வயது பெண் தாதி மரணம்!!

பிரித்தானியாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கிய 36 வயது பெண் தாதி மரணம்!!

அமெரிக்கர்கள் எப்போதுமே இப்படித்தான்! பதிலடி கொடுத்தது சீனா

அமெரிக்கர்கள் எப்போதுமே இப்படித்தான்! பதிலடி கொடுத்தது சீனா