ஒட்டுமொத்த தமிழ் தலைவர்களையும் தட்டி எழுப்பியுள்ள கோட்டாபய! என்ன செய்யப்போகிறார்கள் ஈழத் தமிழர்கள்?

1357shares

இலங்கையில் ஆயுதப் போராட்டம் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டு பத்து ஆண்டுகளை கடந்துவிட்டன. அரசியல் அரங்கில் பல மாற்றங்களை ஈழத் தமிழனம் கண்டுவிட்டது. ஆனாலும் இன்னமும் எந்தவிதமான விடிவுகளையோ முன்னேற்றங்களையோ தமிழ் மக்கள் காணவில்லை.

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் நீடித்துக் கொண்டிருக்கிறது. நில மீட்புப் போராட்டமோ தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அடுத்த நாடாளுமன்றத்திற்கான வேலையில் இறங்கியிருக்கிறது அரசாங்கம்.

அடுத்த ஆசனத்தினைக் கைப்பற்றுவதற்கான முனைப்பில் களமிறங்கியிருக்கிறார்கள் தமிழ் அரசியல் தலைமைகள், ஆனால், பாதிக்கப்பட்ட இழந்த மக்களுக்கான குரலாக ஒலிப்பது யார்?

ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்திருக்கும் கருத்தோ விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதுமட்டுமல்ல அவரின் கருத்து தமிழ் அரசியல் தலைமைகளுக்கு விடுக்கப்பட்ட சவாலாகவும் எடுத்துக் கொள்ள முடியும்.

கோட்டாபய தெரிவித்து என்ன? அடுத்த நகர்வினை ஈழத் தமிழினம் எவ்வாறு கையாளப் போகிறது? இது தொடர்பில் மிக விரிவாக அலசுகிறது இன்றைய உண்மையின் அலசல்,

இதையும் தவறாமல் படிங்க
மருத்துவமனையிலிருந்து கொரோனா நோயாளி தமிழில் வெளியிட்டுள்ள ஒலிப்பதிவு!

மருத்துவமனையிலிருந்து கொரோனா நோயாளி தமிழில் வெளியிட்டுள்ள ஒலிப்பதிவு!

பிரித்தானியாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கிய 36 வயது பெண் தாதி மரணம்!!

பிரித்தானியாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கிய 36 வயது பெண் தாதி மரணம்!!

அமெரிக்கர்கள் எப்போதுமே இப்படித்தான்! பதிலடி கொடுத்தது சீனா

அமெரிக்கர்கள் எப்போதுமே இப்படித்தான்! பதிலடி கொடுத்தது சீனா