கோட்டாபயவுடன் நெருக்கமாகும் சந்திரிகா! ஸ்ரீலங்காவிற்கு ஏற்பட்டுள்ள இழிவு- மதிய நேரச் செய்திகள்

89shares

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்துடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நெருக்கமான உறவினை கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருவதாக அவரை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், பொதுஜன பெரமுனவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து களமிறங்கவுள்ளன. மறுபுறத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் நெருக்கமாக இருந்த சந்திரிகா, அக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை அடுத்து அதிருப்தியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தற்போதைய அரசாங்கத்தின் உயர்மட்ட தரப்பினருடன் பல சுற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுபோன்று இன்றைய தினம் வெளியாகியுள்ள முக்கிய செய்திகளின் தொகுப்பாக வருகிறது மதிய நேரச் செய்திகள்,

இதையும் தவறாமல் படிங்க
மருத்துவமனையிலிருந்து கொரோனா நோயாளி தமிழில் வெளியிட்டுள்ள ஒலிப்பதிவு!

மருத்துவமனையிலிருந்து கொரோனா நோயாளி தமிழில் வெளியிட்டுள்ள ஒலிப்பதிவு!

பிரித்தானியாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கிய 36 வயது பெண் தாதி மரணம்!!

பிரித்தானியாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கிய 36 வயது பெண் தாதி மரணம்!!

அமெரிக்கர்கள் எப்போதுமே இப்படித்தான்! பதிலடி கொடுத்தது சீனா

அமெரிக்கர்கள் எப்போதுமே இப்படித்தான்! பதிலடி கொடுத்தது சீனா