யாழ். இளைஞர்களின் பிரமாண்டப் படைப்பு! வைரலாகும் பாடல்- குவியும் பாராட்டுக்கள்

3714shares

யாழ். இளைஞர்களின் பாலை பாடல் தொகுப்பு வெளியாகி இணையங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

பாலை ஆல்பம் தொகுப்பில் வெளியான இப்பாடல் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இளைஞர்களிடையே வரவேற்பைப் பெற்று இருக்கும் இப்பாடல் 4Kஇல் உருவாக்கப்பட்டுள்ளதுடன், இளைஞர்களின் அபார முயற்சிகளுக்கு அங்கிகாரத்தினை இளைஞர்கள் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்,

இதையும் தவறாமல் படிங்க
மருத்துவமனையிலிருந்து கொரோனா நோயாளி தமிழில் வெளியிட்டுள்ள ஒலிப்பதிவு!

மருத்துவமனையிலிருந்து கொரோனா நோயாளி தமிழில் வெளியிட்டுள்ள ஒலிப்பதிவு!

பிரித்தானியாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கிய 36 வயது பெண் தாதி மரணம்!!

பிரித்தானியாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கிய 36 வயது பெண் தாதி மரணம்!!

அமெரிக்கர்கள் எப்போதுமே இப்படித்தான்! பதிலடி கொடுத்தது சீனா

அமெரிக்கர்கள் எப்போதுமே இப்படித்தான்! பதிலடி கொடுத்தது சீனா