இரணைமடு விமானப்படை முகாமிலிருந்து வெளியேறிய 70 கடற்படையினர்

19shares

கிளிநொச்சி இரணைமடு விமானப்படை முகாமிலிருந்து தனிமைப்படுத்தலை நிறைவு செய்து கொண்ட 70 கடற்படையினர் இன்று வெளியேறியுள்ளனர்.

கிளிநொச்சி இரணைமடு விமானப்படை முகாமுக்கு வெளிசர கடற்படை முகாமில் இருந்து கடந்த 20.05.2020 அன்று கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் தனிமைப்படுத்தலுக்காக கடற்படையினர் 167 பேர் அழைத்து வரப்பட்டனர்.

தனிமைப்படுத்தலுக்காக அழைத்துவரப்பட்ட கடற்படையினருக்கு பிசிஆர் (PCR) பரிசோதனையில் நோய் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின்னர் 70 பேர் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து இன்று வெளியேறியுள்ளார்கள்.

எஞ்சியுள்ள 97 கடற்படையினரின் PCR பரிசோதனைக்காக மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான பரிசோதனை முடிவுகள் கிடைக்கப்பெற்றதும் அவர்களும் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து வெளியேறவுள்ளனர் என இரணைமடு விமானப்படை கட்டளை அதிகாரி ரொகான் பத்திரண தெரிவித்துள்ளார்

இதையும் தவறாமல் படிங்க
சிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்! வல்வெட்டித்துறையில் அதிரடிப்படையினர் குவிப்பு

சிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்! வல்வெட்டித்துறையில் அதிரடிப்படையினர் குவிப்பு

பேச்சாளர் அன்ரன் பாலசிங்கத்தின் செருப்பிற்கும் பெறுமதியற்றவர் சுமந்திரன்!

பேச்சாளர் அன்ரன் பாலசிங்கத்தின் செருப்பிற்கும் பெறுமதியற்றவர் சுமந்திரன்!

முக்கிய தேவாலயங்களிற்கு வெடி குண்டு மிரட்டல்? கிளிநொச்சி வெடிப்புச் சம்பவம்: பெண் ஆசிரியை கைது!

முக்கிய தேவாலயங்களிற்கு வெடி குண்டு மிரட்டல்? கிளிநொச்சி வெடிப்புச் சம்பவம்: பெண் ஆசிரியை கைது!