மலையகத்தில் தொடரும் குளவிக் கொட்டு: மேலும் ஏழு பேர் வைத்தியசாலையில்!

8shares

நாணுஓயா டெஸ்ட்போர்ட் தோட்டத்தில் குளவித் தாக்குதலுக்கு இலக்காகிய 07 பெண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று சனிக்கிழமை முற்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த நாட்களில் மலையகத்தில் குளவிக் கொட்டுதலுக்கு இலக்காகி இருவர் பலியானதோடு 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
சிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்! வல்வெட்டித்துறையில் அதிரடிப்படையினர் குவிப்பு

சிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்! வல்வெட்டித்துறையில் அதிரடிப்படையினர் குவிப்பு

பேச்சாளர் அன்ரன் பாலசிங்கத்தின் செருப்பிற்கும் பெறுமதியற்றவர் சுமந்திரன்!

பேச்சாளர் அன்ரன் பாலசிங்கத்தின் செருப்பிற்கும் பெறுமதியற்றவர் சுமந்திரன்!

சற்று முன்னர் யாழில் இளைஞனுக்கு நேர்ந்த அவலம்!

சற்று முன்னர் யாழில் இளைஞனுக்கு நேர்ந்த அவலம்!