பல்கலைக்கு புதிய மாணவர்களை பதிவு செய்யும் இறுதி நாள் இன்று!

34shares

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்துக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள மாணவர்களை பதிவு செய்யும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது.

2018/2019 கல்வியாண்டுக்கான பதிவுகளை இம்மாதம் 06 ஆம் திகதிக்கு முன்னர் www.seu.ac.lk எனும் பல்கலைக்கழக இணையத்தளத்தினூடாக மேற்கொள்ளுமாறு பல்கலைக்கழக பதிவாளர் எச். அப்துல் சத்தா அறிவித்திருந்தார்.

தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கு மின்னஞ்சல் ஊடாக விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பதிவு செய்யத் தவறியவர்கள் பின்னர் அனுமதிக்கப்படமாட்டார்களெனவும் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள 0761313778,0718035346 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டப்பட்டுள்ளார்கள்.

இதையும் தவறாமல் படிங்க
சிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்! வல்வெட்டித்துறையில் அதிரடிப்படையினர் குவிப்பு

சிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்! வல்வெட்டித்துறையில் அதிரடிப்படையினர் குவிப்பு

பேச்சாளர் அன்ரன் பாலசிங்கத்தின் செருப்பிற்கும் பெறுமதியற்றவர் சுமந்திரன்!

பேச்சாளர் அன்ரன் பாலசிங்கத்தின் செருப்பிற்கும் பெறுமதியற்றவர் சுமந்திரன்!

கருணாவின் மனைவி வெளியிட்டுள்ள விடயம்

கருணாவின் மனைவி வெளியிட்டுள்ள விடயம்