ஸ்ரீலங்கா முழுதும் வேகமாக பரவி வரும் வெட்டுக்கிளிகள்

88shares

ஸ்ரீலங்காவில் குருநாகல் மாவத்தகமை பிரதேசத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அடையாளம் காணப்பட்ட வெட்டுக்கிளிகள் 5 மாவட்டங்களுக்கு பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருநாகல், கேகாலை, மாத்தறை, ஹம்பாந்தொட்டை மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலே இவ்வாறு பரவியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விவசாய திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
சிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்! வல்வெட்டித்துறையில் அதிரடிப்படையினர் குவிப்பு

சிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்! வல்வெட்டித்துறையில் அதிரடிப்படையினர் குவிப்பு

கருணாவின் மனைவி வெளியிட்டுள்ள விடயம்

கருணாவின் மனைவி வெளியிட்டுள்ள விடயம்

தென்னிலங்கையில் தீடீரென ஏற்பட்ட பாரிய அனர்த்தம்!

தென்னிலங்கையில் தீடீரென ஏற்பட்ட பாரிய அனர்த்தம்!