நெடுந்தீவின் பெருமை சொல்லும் அடையாளப் பொக்கிஷம்

51shares

யாழ். குடாநாட்டிலிருந்து தென்மேற்கில் அமைந்துள்ள 13 தீவுகளில் மிகப் பெரியது நெடுந்தீவு. ஒல்லாந்தர்கள் இத்தீவை டெல்வ்ற் (deft) என்று பெயரிட்டு அழைத்தார்கள்.

போத்துக்கேயர் காலம் தொட்டு ஆங்கிலேயர் காலம் வரையான அந்நியர் ஆதிக்கத்திற்கு முன்னர் நெடுந்தீவு ஒரு தனி சுதந்திர இராசதானியாகவே விளங்கியது.

இத்தகைய நெடுந்தீவின் தென்கிழக்கே முக்கோண வடிவில் கட்டப்பட்ட வெளிச்சவீட்டுக் கோபுரமே குயிண்டாக் கோபுரமாகும்.

கடலில் வரும் கலங்களுக்கு புகை மூலம் வழிகாட்டும் இக்கோபுரத்தின் முக்கிய சிறப்பம்சங்களுடன் வருகிறது இந்த அடையாளப் பொக்கிஷம் பகுதி,

இதையும் தவறாமல் படிங்க
சிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்! வல்வெட்டித்துறையில் அதிரடிப்படையினர் குவிப்பு

சிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்! வல்வெட்டித்துறையில் அதிரடிப்படையினர் குவிப்பு

பேச்சாளர் அன்ரன் பாலசிங்கத்தின் செருப்பிற்கும் பெறுமதியற்றவர் சுமந்திரன்!

பேச்சாளர் அன்ரன் பாலசிங்கத்தின் செருப்பிற்கும் பெறுமதியற்றவர் சுமந்திரன்!

கருணாவின் மனைவி வெளியிட்டுள்ள விடயம்

கருணாவின் மனைவி வெளியிட்டுள்ள விடயம்