கெடுபிடிகளுக்கு மத்தியில் வன்னிவிளாங்குளம் அம்மன் ஆலய பொங்கல் விழா நிறைவு

59shares

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் - வன்னிவிளாங்குளம் முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் சிறப்புற இடம்பெற்றுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மிகக்குறைந்த பக்தர்களோடு உற்சவம் இடம்பெற்றது.

நேற்று மாலை ஆரம்பித்த பூஜை நிகழ்வுகள் இன்று காலை வரை இடம்பெற்றது.

ஆலயத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததோடு அனுமதி வழங்கப்பட்டவர்களை தவிர ஏனைய பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

பல்வேறு தரப்பினர்களது கெடுபிடிகள் மற்றும் அறிவுறுத்தல்களுக்கு மத்தியில் சுகாதார விதிமுறைகளை கடைப்பிடித்து உற்சவம் இடம்பெற்றது.

இதையும் தவறாமல் படிங்க
சிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்! வல்வெட்டித்துறையில் அதிரடிப்படையினர் குவிப்பு

சிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்! வல்வெட்டித்துறையில் அதிரடிப்படையினர் குவிப்பு

பேச்சாளர் அன்டன் பாலசிங்கத்தின் செருப்பிற்கும் பெறுமதியற்றவர் சுமந்திரன்!

பேச்சாளர் அன்டன் பாலசிங்கத்தின் செருப்பிற்கும் பெறுமதியற்றவர் சுமந்திரன்!

கருணாவின் மனைவி வெளியிட்டுள்ள விடயம்

கருணாவின் மனைவி வெளியிட்டுள்ள விடயம்