லெபனானிலுள்ள இலங்கையர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்

30shares

ஸ்ரீலங்கா வருகை தர எதிர்பார்த்துள்ள லெபனானில் இருக்கும் இலங்கையர்களுக்காக இலவசமாக பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள அந்நாட்டு அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளது.

லெபனானில் உள்ள இலங்கை தூதுவருக்கும் அந்நாட்டு தொழில்துறை அமைச்சருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது, மேற்படி இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிப்பை எதிர்கொண்டுள்ள லெபனானில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இலவசமாக பிசிஆர் பரிசோதனைகளை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு இதன்போது கோரிக்கை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.

you may like this

இதையும் தவறாமல் படிங்க
சிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்! வல்வெட்டித்துறையில் அதிரடிப்படையினர் குவிப்பு

சிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்! வல்வெட்டித்துறையில் அதிரடிப்படையினர் குவிப்பு

பேச்சாளர் அன்ரன் பாலசிங்கத்தின் செருப்பிற்கும் பெறுமதியற்றவர் சுமந்திரன்!

பேச்சாளர் அன்ரன் பாலசிங்கத்தின் செருப்பிற்கும் பெறுமதியற்றவர் சுமந்திரன்!

சற்று முன்னர் யாழில் இளைஞனுக்கு நேர்ந்த அவலம்!

சற்று முன்னர் யாழில் இளைஞனுக்கு நேர்ந்த அவலம்!